Friday 3 September 2010

ஆண் பெண் நட்பு





இது ஆண் பெண் நட்பின் புனிதத்தை எடுத்துரைக்கும் ஒரு வலைப்பூ. ஆண் பெண் நட்பில் உண்மையும் நேர்மையும் நட்பும் கூடிய தோழமை உணர்வு கொண்ட தோழர்களும் தோழிகளும் தங்களின் தோழர் அல்லது தோழி நட்பு பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
தோழர் தோழிகளின் நல்ல தரமான படைப்புகள் இத்த வலைப்பூவில் இடப்படும்..
தங்களின் படைப்புகளை
aanpennatpu (at) gmail (dot) com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்..

3 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

ஆண் பெண் நட்பு said...

நன்றி தொழரே